தென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம் | நிரவ்வுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்- வீடியோ

2018-07-02 858

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென் கொரியாவில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.

நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது இன்டர்போல். பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி கடன் பெற்று திரும்பி செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி.

Red Corner Notice issued against Nirav Modi by Interpol in connection with PNB Scam Case.

Videos similaires